பாடல் #121
கிறிஸ்மஸ் வந்தாச்சு கிறிஸ்மஸ்
🔤 Kirismas Vanthaachsu Kirismas
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்மஸ் வந்தாச்சு கிறிஸ்மஸ் வந்தாச்சுங்க இது கொண்டாடும் நேரம் நாம் குதூகலிக்கும் நேரம் நம் கவலைகளை மறந்து ஆடிப்பாடும் நேரம் - 2 1. நேற்று போல இன்று இல்லை என்றும் இல்லையே நாளை பற்றி சொல்வதற்கு யாருமில்லையே மாறாதே உம் வாக்குத்தத்தம் என்றும் நம்மை வழிநடத்தும் பயமென்றும் எனக்கில்லையே - 2 2. தம்மைப் போல நம்மை மாற்ற தன்னைத் தந்தாரே இயேசு போல அன்பை காட்ட யாருமில்லையே உன்னைப் போல பிறரை நேசி என்று சொன்ன அன்பு தேவன் வாக்குத்தத்தம் பற்றிக் கொள்ளுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirismas Vanthaachsu Kirismas Vanthaachsungga Ithu Kontaatum Naeram Naam Kuthoogalikkum Naeram Nam Kavalaigalai Maranthu Aatippaatum Naeram - 2 1. Naerru Pola Inru Illai Enrum Illaiyae Naalai Parri Solvatharku Yaarumillaiyae Maaraathae Um Vaakkutthattham Enrum Nammai Vazhinatatthum Payamenrum Enakkillaiyae - 2 2. Thammaip Pola Nammai Maartra Thannaith Thanthaarae Yesu Pola Anpai Kaatta Yaarumillaiyae Unnaip Pola Pirarai Naesi Enru Sonna Anpu Devan Vaakkutthattham Parrik Kolluvom - 2