பாடல் #1209
உம்மை ஆராதிக்க உம்
🔤 Ummai Aaraathikka Um
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை ஆராதிக்க உம் ஆலயத்தில் நாம் காத்திருந்தோம் பல காலங்களாய் (2) சத்திய வேதத்தைச் சாற்றிடுவோம் சாட்சிகளாய் என்றும் ஐவித்திட (2) சத்துருவை என்றும் ஐயித்திடுவோம் சித்திகளாய் அவர்; ஆலயத்தில் (2) வருகையின் நாட்கள் சமீபமல்லோ வந்திடுவார்; அவர்; ஆலயத்தில் (2) ஆயத்தமாக இருப்பவர்;க்கும் ஆறுதல் கூறிடும் அண்ணல் அவர்; (2) நன்றிகள் கூறியே வாழ்த்திடுவோம் நலமுடன் யாவரும் வாழ்ந்திடவே (2) நம் மீட்பர்; இயேசு இரட்சகராய் நம்மையும் அங்கே சேர்;த்திடுவார்; (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Aaraathikka Um Aalayatthil Naam Kaatthirunthom Pala Kaalanggalaay (2) Satthiya Vaedhatthaich Saarrituvom Saatsigalaay Enrum Aivitthida (2) Satthuruvai Enrum Aiyitthituvom Sitthigalaay Avar; Aalayatthil (2) Varukaiyin Naatkal Sameebamallo Vanthituvaar; Avar; Aalayatthil (2) Aayatthamaaga Iruppavar;kkum Aarudhal Kooritum Annal Avar; (2) Nanrigal Kooriyae Vaazhtthituvom Nalamudan Yaavarum Vaazhnthidavae (2) Nam Meetpar; Yesu Iratsakaraay Nammaiyum Angkae Saer;tthituvaar; (2)