பாடல் #1207
யாமும் தங்குழலும் உன் ஒசை மறைக்குமோ
🔤 Yaamum Thangkuzhalum Un Osai Maraikkumo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாமும் தங்குழலும் உன் ஒசை மறைக்குமோ பாழுலகில் பாலனாய் வந்த நாதா தாழ்விலே என்னைத் தேடிவந்த உள் அன்பைச் சொல்ல தாலாட்டுப்பாடச் சொல்லித்தா ( 2 ) கற்றறிந்து பாட அறியாமல் - தேவா உந்தன் சொற்படி நான் பாடிட வந்தேன் பரிசுத்தாவியால் நிறைத்தே பாதாளப்பேய் நடுங்க பாடல்கள் சொல்லித்தாருமே ( 2 ) தூதர்கானம் பாடச் சொல்லித்தா திருமறையின் துதுகளைப் பாடச் சொல்லித்தா - மாது மரியாளின் மைந்தனாக மாட்டுத் தொழுவம் வந்த மாட்சிமை பாடச்சொல்லித்தா மகிழ்ச்சி கானங்கள் பாடச்சொல்லித்தா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaamum Thangkuzhalum Un Osai Maraikkumo Paazhulakil Paalanaay Vandha Naathaa Thaazhvilae Ennaith Thaetivandha Ul Anpaich Solla Thaalaattuppaadach Sollitthaa ( 2 ) Kartrarinthu Paada Ariyaamal - Thaevaa Undhan Sorpati Naan Paatida Vanthaen Parisutthaaviyaal Niraitthae Paathaalappaey Natungga Paadalkal Sollitthaarumae ( 2 ) Thoodharkaanam Paadach Sollitthaa Thirumaraiyin Thuthugalaip Paadach Sollitthaa - Maathu Mariyaalin Maindhanaaga Maattuth Thozhuvam Vandha Maatsimai Paadachsollitthaa Makizhchsi Kaananggal Paadachsollitthaa