பாடல் #1205
இயேசுவின் நாமம் மதுரம்
🔤 Yesuvin Naamam Mathuram
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் நாமம் மதுரம் முழு இதயத்தால் தொழுதோம் நாமும வானாதி வானம் அதிரும் வல்ல பேய்களை வெல்லும் நல் நாமம் கோனாய் விளங்கும் நாமம் - எங்கள் குரு இயேசு நாதனையே கும்பிடுவோம் நாமும் வல்லமையுள்ள நாமம் - அருள் சொல் தந்த அன்பரின் நாமம் கொல்கொதா வென்ற நாமம் - மாந்தர் கோரங்கள் ரோகங்கள் மாற்றிடும் நாமம் அதிசயமான நாமம் - நல்ல ஆலோசனை தரும் நாமம் நித்திய பிதா என்ற நாமம் - சுத்த நீதியில் நடத்திடும் சமாதான நாமம் பரிசுத்தர் என்ற நாமம் இயேசு கிறிஸ்துவாய் உதித்த நாமம் கர்த்தராய் காக்கும் நாமம் - உண்மை பக்தர்கள் போற்றிடும் மேசியா நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Naamam Mathuram Muzhu Idhayatthaal Thozhuthom Naamuma Vaanaathi Vaanam Athirum Valla Paeykalai Vellum Nal Naamam Konaay Vilangkum Naamam - Enggal Kuru Yesu Naadhanaiyae Kumpituvom Naamum Vallamaiyulla Naamam - Arul Sol Thandha Anbarin Naamam Kolkothaa Vendra Naamam - Maandhar Koranggal Roganggal Maarritum Naamam Athisayamaana Naamam - Nalla Aalosanai Tharum Naamam Nitthiya Pithaa Endra Naamam - Suttha Neethiyil Natatthitum Samaathaana Naamam Parisutthar Endra Naamam Yesu Kiristhuvaay Uthittha Naamam Karttharaay Kaakkum Naamam - Unmai Paktharkal Porritum Maesiyaa Naamam