பாடல் #1204
நோக்கிடுவாய் நாயகனை
🔤 Nokkituvaay Naayakanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நோக்கிடுவாய் நாயகனை பாக்கியமான பாதையிலே பாவத்தின் பார சுமைகள் தாங்கி பரிசுத்தரே பலியாய் போகின்றார் மறந்திடும் மனிதர் மண்ணில் உண்டு மதுரமாய் பேசுவார் வாழும் போது தகர்ப்பார் இதயத்தை வேதனையாலே தருவாரே இயேசுவோ ஆறுதலே ஓர் நாளில் உன் வாழ்வு முடிவடையும் ஆழங்களில் மூடி மறந்திடுவார் அவர் மறப்பதில்லை அன்பின் சொரூபி இயேசுவே உனக்கும் நித்தியபிதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nokkituvaay Naayakanai Paakkiyamaana Paathaiyilae Paavatthin Paara Sumaigal Thaangki Parisuttharae Paliyaay Pokinraar Maranthitum Manidhar Mannil Untu Mathuramaay Paesuvaar Vaazhum Pothu Thakarppaar Idhayatthai Vaedhanaiyaalae Tharuvaarae Yesuvo Aarudhalae Or Naalil Un Vaazhvu Mutivataiyum Aazhanggalil Mooti Maranthituvaar Avar Marappathillai Anpin Soroopi Yesuvae Unakkum Nitthiyapithaa