பாடல் #1203
உம்மால் நான் பெலனடைந்தேன்
🔤 Ummaal Naan Pelanatainthaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மால் நான் பெலனடைந்தேன் உம்மால் நான் மீட்ப்படைந்தேன் இயேசுவே நீரே என் கன்மலை உம்மை நான் ஆராதிக்கின்றேன் உம்மால் நான் உயிரடைந்தேன் உம்மால் நான் வாழ்வடைந்தேன் இயேசுவே நீரே என் சுவாசமே உம்மை நான் ஆராதிக்கின்றேன் உம்மால் நான் உயர்வடைந்தேன் உம்மால் நான் கனமடைந்தேன் இயேசுவே நீரே என் மேன்மையே உம்மை நான் ஆராதிக்கின்றேன் உம்மால் நான் கழுவப்பட்டேன் உம்மால் நான் சுத்தமானேன் இயேசுவே நீரே என் பரிசுத்தம் உம்மை நான் ஆராதிக்கின்றேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaal Naan Pelanatainthaen Ummaal Naan Meetppatainthaen Yesuvae Neerae En Kanmalai Ummai Naan Aaraathikkinraen Ummaal Naan Uyiratainthaen Ummaal Naan Vaazhvatainthaen Yesuvae Neerae En Suvaasamae Ummai Naan Aaraathikkinraen Ummaal Naan Uyarvatainthaen Ummaal Naan Kanamatainthaen Yesuvae Neerae En Maenmaiyae Ummai Naan Aaraathikkinraen Ummaal Naan Kazhuvappattaen Ummaal Naan Sutthamaanaen Yesuvae Neerae En Parisuttham Ummai Naan Aaraathikkinraen