பாடல் #1201
மின்னிடும் பொன்னிலும் மேலானதே
🔤 Minnitum Ponnilum Maelaanathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மின்னிடும் பொன்னிலும் மேலானதே என் அன்பர் இயேசுவின் வசனம் பதினாயிரம் பேரில் சிறந்தவராம் அதிசயமாம் அவர் நாமம் ஏழை என்னைத் தேடி வந்தவர் அன்பு எத்தனை ஆழமாகும் பேழையில் நோவாவைத் தாங்கினவர் சுமாந்தார் என் பாரங்களை தகர்ந்த என் மனதின் பாரங்களெல்லாம் அறிந்து நான் தளர்ந்திட்டாலும் பகர்ந்தவர் வாக்குகள் மாறிடாரே எனக்காய் பரிந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Minnitum Ponnilum Maelaanathae En Anbar Yesuvin Vasanam Pathinaayiram Paeril Sirandhavaraam Athisayamaam Avar Naamam Aezhai Ennaith Thaeti Vandhavar Anpu Etthanai Aazhamaakum Paezhaiyil Novaavaith Thaangkinavar Sumaanthaar En Paaranggalai Thakarndha En Manathin Paaranggalellaam Arinthu Naan Thalarnthittaalum Pakarndhavar Vaakkugal Maaritaarae Enakkaay Parinthituvaar