பாடல் #1199
தாங்கும் கரங்கள் உண்டு
🔤 Thaangkum Karanggal Untu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாங்கும் கரங்கள் உண்டு உந்தன் இதயம் தகர்ந்ததோ வாக்கு மாறாத இயேசு உன்னை காக்க வல்லவரே பாரம் பெரியதோ மன ஆறுதல் இல்லையோ தூரமோ ஒத்தாசையோ தாங்கும் கரங்கள் வாக்குமாறாத இயேசு உன்னை காக்க அன்புள்ளவர் கண்ணீரும் தோல்விகளோ கொடும் கோரமாய் வியாதிகளா மண்ணிலே மரணமோ ( மாற்றங்களோ ) தாங்கும் கரங்கள் . . . புது ஜீவன் அளிப்பாரே கல்வாரி மாமலைப் போல் கொடும் காரிருள் சோதனையோ திருச்சித்தம் செய்தவரின் தாங்கும் கரங்கள் . . . உன்னை அழைக்கின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaangkum Karanggal Untu Undhan Idhayam Thakarndhatho Vaakku Maaraadha Yesu Unnai Kaakka Vallavarae Paaram Periyatho Mana Aarudhal Illaiyo Thooramo Otthaasaiyo Thaangkum Karanggal Vaakkumaaraadha Yesu Unnai Kaakka Anpullavar Kanneerum Tholvigalo Kotum Koramaay Viyaathigalaa Mannilae Maranamo ( Maartranggalo ) Thaangkum Karanggal . . . Puthu Jeevan Alippaarae Kalvaari Maamalaip Pol Kotum Kaarirul Sodhanaiyo Thiruchsittham Seythavarin Thaangkum Karanggal . . . Unnai Azhaikkinraar