பாடல் #1196
உம்மாலே உம்மாலே எல்லாம் உம்மாலே
🔤 Ummaalae Ummaalae Ellaam Ummaalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலே உம்மாலே எல்லாம் உம்மாலே உம்மாலே உம்மாலே என் வா ழ்வும் உம்மாலே 1. நான் நிற்பதும் நடப்பதும் உம்மாலே இன்று நிலைத்திருப்பதும் உம்மாலே 2. நான் உண்ணுவதும் உறங்குவதும் உம்மாலே இம்மட்டும் உயிரோடு இருப்பதும் உம்மாலே 3. நான் சேனை க்குள்ளாய் பாய்வதும் உம்மாலே நான் மதிலையும் தாண்டுவதும் உம்மாலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalae Ummaalae Ellaam Ummaalae Ummaalae Ummaalae En Vaa Zhvum Ummaalae 1. Naan Nirpathum Natappathum Ummaalae Inru Nilaitthiruppathum Ummaalae 2. Naan Unnuvathum Urangkuvathum Ummaalae Immattum Uyirotu Iruppathum Ummaalae 3. Naan Saenai Kkullaay Paayvathum Ummaalae Naan Mathilaiyum Thaantuvathum Ummaalae