பாடல் #1195
உம்மாலே அன்றி ரட்சகா பேர்
🔤 Ummaalae Anri Ratsakaa Paer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உம்மாலே அன்றி ரட்சகா பேர் நன்மை காண்கிலேன் மெய்ச் சமாதானம் இன்பமும் வேறெங்கும் பெற்றிலேன். வேறொன்றினாலும் ரட்சகா! மெய்க் பாக்கியம் அடையேன் உம்மாலே தான் என் ஆண்டவா! சுந்தோஷமாகிறேன். 2. பேரன்பை உணராமலே மெய் பாக்யம் நாடினேன் நான் ஆவலோடே தேடியும் ஏமாறிப் போயினேன். வேறொன்றினாலும் ரட்சகா! மெய்க் பாக்கியம் அடையேன் உம்மாலே தான் என் ஆண்டவா! சுந்தோஷமாகிறேன். 3. பூலோகப் பொருள் இன்பத்தைப் பின்பற்றி நம்பினேன் சற்றேனும் அற்ப வாழ்வினால் நான் திருப்தி ஆகிலேன். வேறொன்றினாலும் ரட்சகா! மெய்க் பாக்கியம் அடையேன் உம்மாலே தான் என் ஆண்டவா! சுந்தோஷமாகிறேன். 4. இப்போதோ உந்தன் ரட்சிப்பைக் கண்டிளைப்பாறினேன் ஆனந்தம் பொங்கி இன்பமாய் நான் போற்றி பாடுவேன். வேறொன்றினாலும் ரட்சகா! மெய்க் பாக்கியம் அடையேன் உம்மாலே தான் என் ஆண்டவா! சுந்தோஷமாகிறேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ummaalae Anri Ratsakaa Paer Nanmai Kaankilaen Meych Samaathaanam Inbamum Vaerengkum Perrilaen. Vaeronrinaalum Ratsakaa! Meyk Paakkiyam Ataiyaen Ummaalae Thaan En Aandavaa! Sunthoshamaakiraen. 2. Paeranpai Unaraamalae Mey Paakyam Naatinaen Naan Aavalotae Thaetiyum Aemaarip Poyinaen. Vaeronrinaalum Ratsakaa! Meyk Paakkiyam Ataiyaen Ummaalae Thaan En Aandavaa! Sunthoshamaakiraen. 3. Poologap Porul Inbatthaip Pinbarri Nampinaen Sarraenum Arpa Vaazhvinaal Naan Thirupthi Aakilaen. Vaeronrinaalum Ratsakaa! Meyk Paakkiyam Ataiyaen Ummaalae Thaan En Aandavaa! Sunthoshamaakiraen. 4. Ippotho Undhan Ratsippaik Kantilaippaarinaen Aanandham Pongki Inbamaay Naan Porri Paatuvaen. Vaeronrinaalum Ratsakaa! Meyk Paakkiyam Ataiyaen Ummaalae Thaan En Aandavaa! Sunthoshamaakiraen.