பாடல் #1194
உங்க கிருபை எனக்கு போதுமப்பா
🔤 Ungga Kirupai Enakku Pothumappaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க கிருபை எனக்கு போதுமப்பா உங்க தயவு என்னை உயர்த்துமப்பா உங்க கிருபை எனக்கு வேணுமப்பா உங்க தயவோ என்னை உயர்த்துமப்பா கிருபையினாலே கிருபையினாலே கிருபையினாலே நான் வாழுகிறேன் பலத்தின் மிகுதியோ புகழோ செல்வமோ திறமையோ உலகத்தின் பெருமைகளோ இல்லை உம் கிருபை தானே நிந்தை அவமானம் விலகட்டுமே உமது கிருபையினால் உயிர்ப்பியுமே கிருபையால் கூடுமப்பா எனக்காக சொன்ன வாக்குத்தத்தம் உமது கிருபையினால் நடக்கட்டுமே சந்தோஷம் தாருங்கப்பா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Kirupai Enakku Pothumappaa Ungga Thayavu Ennai Uyartthumappaa Ungga Kirupai Enakku Vaenumappaa Ungga Thayavo Ennai Uyartthumappaa Kirupaiyinaalae Kirupaiyinaalae Kirupaiyinaalae Naan Vaazhukiraen Palatthin Mikuthiyo Pugazho Selvamo Thiramaiyo Ulakatthin Perumaigalo Illai Um Kirupai Thaanae Ninthai Avamaanam Vilakattumae Umathu Kirupaiyinaal Uyirppiyumae Kirupaiyaal Kootumappaa Enakkaaga Sonna Vaakkutthattham Umathu Kirupaiyinaal Natakkattumae Santhosham Thaarunggappaa.