பாடல் #1190
கனிவின் கரங்கள் தினம் வழிநடத்தும்
🔤 Kanivin Karanggal Thinam Vazhinatatthum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கனிவின் கரங்கள் தினம் வழிநடத்தும் உந்தன் அனுதின தேவைகளில் பயம் ஏன் இனியும் கர்த்தர் காவல் உண்டு ஜெய வாழ்வுக்குள் நடந்திடுவார் பகலில் மேக ஸ்தம்பமாய் இராத்திரியில் அக்கினி தூனுகளாய் தாக ஜலத்திற்கு பிளந்தபாறையும் ஜீவ மன்னா தந்தவர் யார் அந்த யேகோவாவை வாழ்த்திடுவோம் ஜீவியம் என்னும் தோனியில் பாயும் அலைகளின் ஒலங்களில் மாயமான வீண் பாரங்களும் புயலாய் மோதினால் என்ன செய்வாய் பயப்படாதே இயேசுவைப் பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanivin Karanggal Thinam Vazhinatatthum Undhan Anuthina Thaevaigalil Payam Aen Iniyum Kartthar Kaaval Untu Jeya Vaazhvukkul Natanthituvaar Pakalil Maega Sthambamaay Iraatthiriyil Akkini Thoonugalaay Thaaga Jalatthirku Pilandhapaaraiyum Jeeva Mannaa Thandhavar Yaar Andha Yaekovaavai Vaazhtthituvom Jeeviyam Ennum Thoniyil Paayum Alaigalin Olanggalil Maayamaana Veen Paaranggalum Puyalaay Mothinaal Enna Seyvaay Payappataathae Yesuvaip Paar