பாடல் #119
ஆயிரம் நாமங்கள் அறியாத
🔤 Aayiram Naamanggal Ariyaadha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள் சர்வம் வணங்கிட ஆளுகை செய்பவர் தாழ்மை தரித்து மேன்மை தவிர்த்து என்னை கண்டவர் தமக்காய் கொண்டவர்-(2) இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம் இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம் இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம் இவர் கிருபையின் ரூபம்-2 நன்மை செய்ய வந்தவர் நாள்தோறும் செய்கிறீர் இழந்து போன யாவையும் மீட்டு என்னில் தந்திட்டீர்-2 இலவசமாய் கிருபையினால் நீதிமான்களாக்கினீர் இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம் இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம் இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம் இவர் கிருபையின் ரூபம்-2-ஆயிரம் நாமங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiram Naamanggal Ariyaadha Maenmaigal Sarvam Vanangkida Aalukai Seypavar Thaazhmai Tharitthu Maenmai Thavirtthu Ennai Kandavar Thamakkaay Kondavar-(2) Immaanuvael Indha Mannil Pirandha Theyvam Immaanuvael Avar Ennotirukkum Theyvam Immaanuvael Oliyaertra Vandha Theebam Ivar Kirupaiyin Roobam-2 Nanmai Seyya Vandhavar Naalthorum Seykireer Izhanthu Pona Yaavaiyum Meettu Ennil Thanthitteer-2 Ilavasamaay Kirupaiyinaal Neethimaankalaakkineer Immaanuvael Indha Mannil Pirandha Theyvam Immaanuvael Avar Ennotirukkum Theyvam Immaanuvael Oliyaertra Vandha Theebam Ivar Kirupaiyin Roobam-2-aayiram Naamanggal