பாடல் #1186
ஏழை எனக்கு அடைக்கலம் அவரே
🔤 Aezhai Enakku Ataikkalam Avarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழை எனக்கு அடைக்கலம் அவரே பலமுள்ள கண்மலை வெளிச்சமுமே கூப்பிடும் போது பதில் தந்திடும் - நல் பரிசுத்தராம் என் இயேசு தேவன் கார்முகில் போல் துன்பம் வந்த நேரம் காருண்ய கரத்தில் வரைந்தே என்னை காத்த உம் தயையை நான் வர்ணிப்பேனே கல்வாரி நாயகா காலமெல்லாம் வழிதப்பி நடந்த என் கால்களையும் ஜீவபாதையில் நடத்தினீரே புதிதாக்கினர் என் ரூபத்தையும் புகழ்ந்து பாடுவேன் காலமெல்லாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhai Enakku Ataikkalam Avarae Palamulla Kanmalai Velicchamumae Kooppitum Pothu Pathil Thanthitum - Nal Parisuttharaam En Yesu Devan Kaarmukil Pol Thunbam Vandha Naeram Kaarunya Karatthil Varainthae Ennai Kaattha Um Thayaiyai Naan Varnippaenae Kalvaari Naayakaa Kaalamellaam Vazhidhappi Natandha En Kaalkalaiyum Jeevapaathaiyil Natatthineerae Puthithaakkinar En Roobatthaiyum Pugazhnthu Paatuvaen Kaalamellaam