பாடல் #1185
உம் வாசஸ்தலத்துள் உம்மை
🔤 Um Vaasasthalatthul Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உம் வாசஸ்தலத்துள் உம்மை வணங்கும்படி தேவனே சந்தோஷமாய்ப் ப்ரவேசிப்போம் உம் பாதப்படி பணிவோம். 2. கர்த்தாவின் நாள் மறக்கவும் அதை அசட்டை பண்ணவும் பூலோகத்தின் உல்லாசமே எம்மை இழுக்க மாட்டாதே. 3. உம் தூயதான சித்தத்தை அறிந்து உம் ப்ரமாணத்தைக் கைக் கொள்ளுமாறு தேவரீர் சகாயம் செய்யக்கடவீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Um Vaasasthalatthul Ummai Vanangkumbati Devanae Santhoshamaayp Pravaesippom Um Paadhappati Panivom. 2. Kartthaavin Naal Marakkavum Athai Asattai Pannavum Poologatthin Ullaasamae Emmai Izhukka Maattaathae. 3. Um Thooyathaana Sitthatthai Arinthu Um Pramaanatthaik Kaik Kollumaaru Thaevareer Sakaayam Seyyakkataveer.