பாடல் #1183
உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே
🔤 Um Raajjiyam Varungkaalai Karttharae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உம் ராஜ்ஜியம் வருங்காலை கர்த்தரே அடியேனை நினையும் என்பதாய் சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலே விண் மாட்சி கண்டு சொன்னான் தெளிவாய். 2. அவர் ஓர் ராஜா என்று சொல்லுவார் எவ்வடையாளமும் கண்டிலாரே. நம் பெலனற்ற கையை நீட்டினார். முட் கிரீடம் நெற்றி சூழ்ந்து பீறிற்றே. 3. ஆனாலும் மாளும் மீட்பர் மா அன்பாய் அருளும் வாக்கு, “இன்று என்னுடன் மெய்யாய் நீ பரதீஸிலிருப்பாய்” என்பதுவாம் விஸ்வாசத்தின் பலன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Um Raajjiyam Varungkaalai Karttharae Atiyaenai Ninaiyum Enbathaay Saakum Kallan Visvaasa Nokkaalae Vin Maatsi Kantu Sonnaan Thelivaay. 2. Avar Or Raajaa Enru Solluvaar Evvataiyaalamum Kantilaarae. Nam Pelanartra Kaiyai Neettinaar. Mut Kireedam Nerri Soozhnthu Peerirrae. 3. Aanaalum Maalum Meetpar Maa Anpaay Arulum Vaakku, “inru Ennudan Meyyaay Nee Paratheesiliruppaay” Enbathuvaam Visvaasatthin Palan.