பாடல் #1181
பாடு பாடு
🔤 Paatu Paatu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடு பாடு இயேசுவுக்கே துதிபாடு தேடு தேடு நித்திய ஜீவவழி தேடு ஜீவகிரீடம் பெற ஓடு ஜீவாதிபதியை நீ நாடு காடு மலை நாடு - எங்கும் ஊழியம் செய்ய நீ ஓடு ஈடில்லா அன்புள்ளவர் இயேசு எங்கும் அவரைப் பற்றி பேசு வாசி விசுவாசி - வேதத்தை தேடி நீ வாசி சின்னச் சின்னக் கரங்கள் கோர்த்து சிந்தையை ஒன்றாக சேர்த்து ஜெபம் செய்வாய் தினம் செய்வாய் இயேசுவின் பாதத்தை நாடி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paatu Paatu Yesuvukkae Thuthipaatu Thaetu Thaetu Nitthiya Jeevavazhi Thaetu Jeevakireedam Pera Otu Jeevaathibathiyai Nee Naatu Kaatu Malai Naatu - Engkum Oozhiyam Seyya Nee Otu Eetillaa Anpullavar Yesu Engkum Avaraip Parri Paesu Vaasi Visuvaasi - Vaedhatthai Thaeti Nee Vaasi Sinnach Sinnak Karanggal Kortthu Sinthaiyai Onraaga Saertthu Jebam Seyvaay Thinam Seyvaay Yesuvin Paadhatthai Naati