பாடல் #1178
உம் நேசதனல் எனக்குள் எரிகிறது
🔤 Um Naesathanal Enakkul Erikirathu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் நேசதனல் எனக்குள் எரிகிறது அது ஒரு நாளும் அணையாது ஐயா அதை யாரும் அணைக்க முடியாதய்யா -2 அணையாது அணைக்கமுடியாது உம் நேசம் விட்டுஎதுவும் பிரிக்காது. உம் நிமித்தம் நான் படும் பெலவீன மோ உம் நிமித்தம் நான் படும் நிந்தனை யோ உம் நிமித்தம் நான் படும் நெருக்கங்களோ உம் நிமித்தம் நான் படும் துன்பங்களோ இவைகளில் நான் இன்று பிரியப்படுகிறேன் உம்மோடு நெருங்கி வாழ தின மும் துடிக்கிறேன் உம் நிமித்தம் நான் படும் உபத்திரவமோ உம் நிமித்தம் நான் படும் வியாகுலமோ உம் நிமித்தம் நான் படும் நாசங்களோ உம் நிமித்தம் நான் படும் மோசங்களோ இவைகளில் நான் இன்று பிரியப்படுகிறேன் உம்மோடு நெருங்கி வாழ தின மும் நினை க்கிறேன் உலகத்தினால் வருகின்ற மரணமோ உலகத்தினால் வருகின்ற ஜீவனோ உலகத்தினால் வருகின்ற உயர்வோ உலகத்தினால் வருகின்ற தா ழ்வோ உம் அன்பைவிட்டு எதுவும் என்னை பிரிக்காதய்யா உம் சமூகத்தை எதுவும் என்னை மறைக்காதய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Naesathanal Enakkul Erikirathu Athu Oru Naalum Anaiyaathu Aiyaa Athai Yaarum Anaikka Mutiyaadhayyaa -2 Anaiyaathu Anaikkamutiyaathu Um Naesam Vittuethuvum Pirikkaathu. Um Nimittham Naan Patum Pelaveena Mo Um Nimittham Naan Patum Nindhanai Yo Um Nimittham Naan Patum Nerukkanggalo Um Nimittham Naan Patum Thunbanggalo Ivaigalil Naan Inru Piriyappatukiraen Ummotu Nerungki Vaazha Thina Mum Thutikkiraen Um Nimittham Naan Patum Ubatthiravamo Um Nimittham Naan Patum Viyaakulamo Um Nimittham Naan Patum Naasanggalo Um Nimittham Naan Patum Mosanggalo Ivaigalil Naan Inru Piriyappatukiraen Ummotu Nerungki Vaazha Thina Mum Ninai Kkiraen Ulakatthinaal Varukindra Maranamo Ulakatthinaal Varukindra Jeevano Ulakatthinaal Varukindra Uyarvo Ulakatthinaal Varukindra Thaa Zhvo Um Anpaivittu Ethuvum Ennai Pirikkaadhayyaa Um Samoogatthai Ethuvum Ennai Maraikkaadhayyaa