பாடல் #1176
ஒன்றென்பது ஒரே தேவன்
🔤 Onrenbathu Orae Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றென்பது ஒரே தேவன் இரண்டு பாகம் சத்திய வேதத்திலே மூன்றென்பது உன்னைக் குறிக்கும் நான்காம் நாளில் லாசரு உயிர்த்தானே ஐந்து கன்னிகள் மட்டும் முன் சென்றனர் ஆறு நாட்களில் தேவன் சிருஷ்டித்தே ஏழாம் நாளினிலே ஓய்ந்திருந்தார் எட்டுபேரே பேழை கிட்டினரே ஒன்பது ரோகிகள் திரும்பவில்லை ஒருவனே தேவனை மகிமை செய்தான் அன்பினாலே கர்த்தர் காத்திடவே அளித்தாரே பத்து கற்பனைகள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onrenbathu Orae Devan Irantu Paagam Satthiya Vaedhatthilae Moonrenbathu Unnaik Kurikkum Naankaam Naalil Laasaru Uyirtthaanae Ainthu Kannigal Mattum Mun Sendranar Aaru Naatkalil Devan Sirushtitthae Aezhaam Naalinilae Oynthirunthaar Ettupaerae Paezhai Kittinarae Onbathu Rokigal Thirumbavillai Oruvanae Devanai Makimai Seythaan Anpinaalae Kartthar Kaatthidavae Alitthaarae Patthu Karpanaigal