பாடல் #1172
உம் நாமம் உயர்த்தி பாடுவேன்
🔤 Um Naamam Uyartthi Paatuvaen
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் நாமம் உயர்த்தி பாடுவேன் உயிருள்ள வரைக்கும் போற்றுவேன் இயேசுவே உம் நாமம் பெரியது உம் நாமம் உயர்ந்தது உம் நாமம் என்னை மீட்டது இயேசுவே இரத்தத்தால் பாவங்களை கழுவினீர் நீதியின் சால்வையை உடுத்தினீர் இயேசுவே தாழ்மையில் இருந்தென்னை உயர்த்தினீர் தள்ளாடி நடந்தேன் தாங்கினீர் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Naamam Uyartthi Paatuvaen Uyirulla Varaikkum Porruvaen Yesuvae Um Naamam Periyathu Um Naamam Uyarndhathu Um Naamam Ennai Meettathu Yesuvae Ratthatthaal Paavanggalai Kazhuvineer Neethiyin Saalvaiyai Ututthineer Yesuvae Thaazhmaiyil Irunthennai Uyartthineer Thallaati Natanthaen Thaangkineer Yesuvae