பாடல் #117
கண்மணியே நீ கண்ணுறங்காயோ
🔤 Kanmaniyae Nee Kannurangkaayo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்மணியே நீ கண்ணுறங்காயோ கடமைகள் அழைக்கின்றதோ -- உந்தன் எளிமையும் உலகினை அசைக்கின்றதோ - 2 1) ஊர்ந்து செல்லும் வேளையிலும் நீ கண்ணயர்ந்து தூங்கையிலும் உந்தன் அன்பின் ஆழம் வந்தேகுதைய்யா இறைவா எனக்காய் ஏழை உருவாய் எந்தன் பாவம் நீக்கப் பிறந்தாய் - கண்மணியே 2) மூடுபனியின் இராவினிலே நீ வாடைக் காற்றின் வாடையிலே - உந்தன் சாந்த முகம் என்னுள் ஒளிருதய்யா தேவா உமக்கே துதியே என்றும் போற்றும் பாடல் கேட்டு உறங்காய் - கண்மணியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanmaniyae Nee Kannurangkaayo Katamaigal Azhaikkindratho -- Undhan Elimaiyum Ulakinai Asaikkindratho - 2 1) Oornthu Sellum Vaelaiyilum Nee Kannayarnthu Thoongkaiyilum Undhan Anpin Aazham Vanthaekuthaiyyaa Iraivaa Enakkaay Aezhai Uruvaay Endhan Paavam Neekkap Piranthaay - Kanmaniyae 2) Mootubaniyin Iraavinilae Nee Vaataik Kaarrin Vaataiyilae - Undhan Saandha Mugam Ennul Olirudhayyaa Thaevaa Umakkae Thuthiyae Enrum Porrum Paadal Kaettu Urangkaay - Kanmaniyae