பாடல் #1165
மதியே இணங்கே மனம் மகிழ
🔤 Mathiyae Inangkae Manam Makizha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மதியே இணங்கே மனம் மகிழ பதியே துதியுடன் தின மகிழ சதிபதி மரமே தேவனின் வரமே அதிசயன் அருளால் வளந்திட இனிதே வேதத்தை தொடர்ந்தே விழிப்புடன் நடந்தே பாதத்தை பணிந்தே பரமனைத் தேடி தங்கும் நல்லூரில் திருமண நாளே பொங்கவும் பரிசுத்தர் புகழ்ந்திடவே மங்களம் இனிதே நடந்தது காணீர் மாதா பிதாவாய் மகிழ்வோடு வாழ்வீர் திறனுற யாவையும் தீர்த்த என் அரசே தீன தயாளனுக்கே இது முரசே மருள் இருள் வென்ற மா அரசே சரணம் ஏசு நாதருக்கே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mathiyae Inangkae Manam Makizha Pathiyae Thuthiyudan Thina Makizha Sathibathi Maramae Devanin Varamae Athisayan Arulaal Valanthida Inithae Vaedhatthai Thodarnthae Vizhippudan Natanthae Paadhatthai Paninthae Paramanaith Thaeti Thangkum Nallooril Thirumana Naalae Ponggavum Parisutthar Pugazhnthidavae Manggalam Inithae Natandhathu Kaaneer Maathaa Pithaavaay Makizhvotu Vaazhveer Thiranura Yaavaiyum Theerttha En Arasae Theena Thayaalanukkae Ithu Murasae Marul Irul Vendra Maa Arasae Saranam Aesu Naadharukkae