பாடல் #1162
தேவ பிதாவே உம் உண்மை பெரிதே
🔤 Thaeva Pithaavae Um Unmai Perithae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவ பிதாவே உம் உண்மை பெரிதே மனம் மாற மாந்தன் அல்லவே நீர் மாறா உம் மனதுருக்கம் நிலைக்கும் இன்று போல் என்றும் நீர் நிலைப்பீரே உம் உண்மை பெரிதே - 2 காலை தோறும் புதுக்கிருபையே என் தேவை யாவும் உம் கரம் தந்ததே உம் உண்மை பெரிதே என் மீதிலே 2. வெயிலும் , பனியும் , விதைப்பறுப்பும் , சூரிய சந்திர விண்மீன்களும் , படைப்பனைத்துடன் சாட்சி பகரும் உம் பேருண்மை , இரக்கம் , அன்பிற்கே 3. சமாதானத்துடன் பாவ மன்னிப்பும் மகிழ் பிரசன்னமும் வழிகாட்ட இன்றைய பெலனும், நாளை நம்பிக்கை , ஆசி பல்லாயிரம் நான் பெற்றேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thaeva Pithaavae Um Unmai Perithae Manam Maara Maandhan Allavae Neer Maaraa Um Manathurukkam Nilaikkum Inru Pol Enrum Neer Nilaippeerae Um Unmai Perithae - 2 Kaalai Thorum Puthukkirupaiyae En Thaevai Yaavum Um Karam Thandhathae Um Unmai Perithae En Meethilae 2. Veyilum , Paniyum , Vithaipparuppum , Sooriya Santhira Vinmeenkalum , Pataippanaitthudan Saatsi Pakarum Um Paerunmai , Irakkam , Anpirkae 3. Samaathaanatthudan Paava Mannippum Makizh Pirasannamum Vazhikaatta Inraiya Pelanum, Naalai Nampikkai , Aasi Pallaayiram Naan Perraenae