பாடல் #1160
காரிருள் இராவினிலே
🔤 Kaarirul Iraavinilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காரிருள் இராவினிலே - கானங்கள் கேட்டிடுதே கர்த்தனாம் ராஜன் இன்றுதித்தாரே என்றுரைக் கேட்டிடுதே விண்ணவர் கூட்டங்கள் , எண்ணிலா சேனைகள் வண்ணமாய் செல்கின்றாரே மன்னவன் மண்ணிலே துயில்வதைக் காண போகின்றார் பெத்தலைக்கு நாமும் போவோமே நித்யத்திற்கு உத்தம ஷேர்கள் , சத்திய சேனைகள் பக்தர்கள் கூடுகின்றார் கர்த்தனாம் ராஜன் சித்தமே செய்ய காணவே செல்கின்றாரே - நாமும் கூடவே செல்லுவோமே ஆட்டிடையர் கூடி பாட்டுகள் பாடி மாட்டுத் தொழுவம் செல்கின்றார் வாடும் இவ்வுலகத்திற்கு வழியாக வந்தவரை தேடியே செல்கின்றாரே நாமும் கூடியே செல்லுவோமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarirul Iraavinilae - Kaananggal Kaettituthae Kartthanaam Raajan Inruthitthaarae Enruraik Kaettituthae Vinnavar Koottanggal , Ennilaa Saenaigal Vannamaay Selkinraarae Mannavan Mannilae Thuyilvathaik Kaana Pokinraar Petthalaikku Naamum Povomae Nithyatthirku Utthama Shaerkal , Satthiya Saenaigal Paktharkal Kootukinraar Kartthanaam Raajan Sitthamae Seyya Kaanavae Selkinraarae - Naamum Koodavae Selluvomae Aattitaiyar Kooti Paattugal Paati Maattuth Thozhuvam Selkinraar Vaatum Ivvulakatthirku Vazhiyaaga Vandhavarai Thaetiyae Selkinraarae Naamum Kootiyae Selluvomae