பாடல் #1157
உமது வைராக்கியம் தாரும்
🔤 Umathu Vairaakkiyam Thaarum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமது வைராக்கியம் தாரும் .. இயேசுவே உம்மில் வைராக்கியம் தந்திடும் தாரும் உந்தன் வைராக்கியமே தேவா என் வாழ்விலே தாரும் உந்தன் வைராக்கியமே தேவா இன்றே என் வாழ்விலே 1. உமக்காக வாழும் வைராக்கியம் தாரும்! உம்மை சாட்சியாய் அறிவிக்கும் வரம் தாருமே! ஊக்கமாய் ஜெபிக்கும் வைராக்கியம் தாரும்! உமக்காக உழைக்கும் வைராக்கியம் தாருமே! 2. தியாகமாய் கொடுக்கும் வைராக்கியம் தாரும்! ஆத்தும ஆதாயம் செய்யவும் வரம் தாருமே! என்னையே தந்திடும் வைராக்கியம் தாரும்! தேசத்தை உமதாக்கும் வைராக்கியம் தாருமே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umathu Vairaakkiyam Thaarum .. Yesuvae Ummil Vairaakkiyam Thanthitum Thaarum Undhan Vairaakkiyamae Thaevaa En Vaazhvilae Thaarum Undhan Vairaakkiyamae Thaevaa Inrae En Vaazhvilae 1. Umakkaaga Vaazhum Vairaakkiyam Thaarum! Ummai Saatsiyaay Arivikkum Varam Thaarumae! Ookkamaay Jepikkum Vairaakkiyam Thaarum! Umakkaaga Uzhaikkum Vairaakkiyam Thaarumae! 2. Thiyaagamaay Kotukkum Vairaakkiyam Thaarum! Aatthuma Aathaayam Seyyavum Varam Thaarumae! Ennaiyae Thanthitum Vairaakkiyam Thaarum! Thaesatthai Umathaakkum Vairaakkiyam Thaarumae!