பாடல் #1156
உமக்கொப்பானவர் யார்
🔤 Umakkoppaanavar Yaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்கொப்பானவர் யார் உலகில் உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யாருமில்லை உமக்கொப்பானவர் எவருமில்லை உமக்கொப்பானவர் உலகிலி;ல்லை உமக்கொப்பானவர் யார் யார் யார்? மரித்த லாசருவை எழுப்பியே ஜீவனைக் கொடுத்தீரே பாவத்தில் மரித்த என்னை விடுவித்து மீட்டுக்கொண்டீரே சோதிக்க வந்தவனை வார்த்iதையால் விரட்டி அடித்தீரே சோதனை வேளைகளில் சாதனை செய்து வாழ்ந்தீரே பதினெட்டு வருஷமுள்ள கூனியை நிமிரச் செய்தீரே பார்க்க முடியாத குருடனை பார்க்கச் செய்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkoppaanavar Yaar Ulakil Umakkoppaanavar Yaar Umakkoppaanavar Yaarumillai Umakkoppaanavar Evarumillai Umakkoppaanavar Ulakili;llai Umakkoppaanavar Yaar Yaar Yaar? Marittha Laasaruvai Ezhuppiyae Jeevanaik Kotuttheerae Paavatthil Marittha Ennai Vituvitthu Meettukkonteerae Sothikka Vandhavanai Vaarthithaiyaal Viratti Atittheerae Sodhanai Vaelaigalil Saadhanai Seythu Vaazhntheerae Pathinettu Varushamulla Kooniyai Nimirach Seytheerae Paarkka Mutiyaadha Kurudanai Paarkkach Seytheerae