பாடல் #1154
அதிசயமாமே ஆச்சரியமே
🔤 Athisayamaamae Aacchariyamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயமாமே ஆச்சரியமே ஆலோசனை கர்த்தர் நடத்தும் வழி ஆபிரகாம் முதல் அவர் தேவனாம் அவர் சித்தம் செய்ய அருளுவோமே புல்லைப்போல் மாந்தர் மாளுகின்றனர் பூவைப்போல் வாழ்வு மலர்ந்தழியும் சொல்லொண்ணா வேதனை மாறிடவே சேர்ந்திடுவாயே அவர் சமூகம தெய்வ மனிதனுக்கு சோதனையோ தேற்றிடுவாரே பரலோகத்தில் பொய்யான வாழ்வு இனி வேண்டாமே பாரினில் உள்ளோர் அறிந்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayamaamae Aacchariyamae Aalosanai Kartthar Natatthum Vazhi Aapirakaam Mudhal Avar Devanaam Avar Sittham Seyya Aruluvomae Pullaippol Maandhar Maalukindranar Poovaippol Vaazhvu Malarndhazhiyum Sollonnaa Vaedhanai Maaridavae Saernthituvaayae Avar Samoogama Theyva Manidhanukku Sodhanaiyo Thaerrituvaarae Paralogatthil Poyyaana Vaazhvu Ini Vaentaamae Paarinil Ullor Arinthituvaar