பாடல் #11527
உன்னை காக்கும் படிக்கு
🔤 Unnai Kaakkum Patikku
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை காக்கும் படிக்கு உன்னோடு இருக்கின்றேன் - 2 மகனே! மகளே பயப்படாதே உனக்கு துணையாய் இருப்பேன் கலங்கிடாதே கரத்தால் மூடுவேன் - 2 இம்மட்டும் நான் காத்தவரே இனிமேலும் காத்திடுவேன் இம்மட்டும் நான் காத்தவரே இனிமேலும் உன்னை காத்திடுவேன் கலங்காதே திகையாதே - 2 தகப்பனும் தாயும் உன்னை மறந்து போகலாம் உறவினரும் உதறி தள்ளலாம் - 2 கருவினிலே கண்டவர் நான் தெருவினிலே விடுவேனோ கருவினிலே உன்னை கண்டவர் நான் தெருவினிலே விட்டு விடுவேனோ உலகத்திலே நாளும் உபத்திரம் உண்டு மறந்து விடு உதறி விடு - 2 நான் உன்னை நினைக்கின்றேன் இன்று முதல் நான் ஆசீர்வதிப்பேன் நான் உன்னை நினைக்கின்றேன் இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Kaakkum Patikku Unnotu Irukkinraen - 2 Makanae! Makalae Payappataathae Unakku Thunaiyaay Iruppaen Kalangkitaathae Karatthaal Mootuvaen - 2 Immattum Naan Kaatthavarae Inimaelum Kaatthituvaen Immattum Naan Kaatthavarae Inimaelum Unnai Kaatthituvaen Kalangkaathae Thikaiyaathae - 2 Thakappanum Thaayum Unnai Maranthu Pogalaam Uravinarum Udhari Thallalaam - 2 Karuvinilae Kandavar Naan Theruvinilae Vituvaeno Karuvinilae Unnai Kandavar Naan Theruvinilae Vittu Vituvaeno Ulakatthilae Naalum Ubatthiram Untu Maranthu Vitu Udhari Vitu - 2 Naan Unnai Ninaikkinraen Inru Mudhal Naan Aaseervathippaen Naan Unnai Ninaikkinraen Inru Mudhal Naan Unnai Aaseervathippaen