பாடல் #1150
உமக்காக வாழனுமே
🔤 Umakkaaga Vaazhanumae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்காக வாழணுமே என் இயேசுவே என் நேசரே - நான் என் ஆசை எல்லாம் நீர் தான் ஐயா என் ஏக்கம் எல்லாம் நீர் தான் ஐயா எனக்கொன்றும் வேண்டாம் இவ்வுலகில் உம் திரு மார்பில் சாய்ந்திடுவேன் என் பொருள் எல்லாம் உமக்கே ஐயா என் வாழ்க்கை எல்லாம் உமக்கே ஐயா நீர் போதும் எனக்கு இவ்வுலகில் உம் திருபாதம் அர்ப்பணிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkaaga Vaazhanumae En Yesuvae En Naesarae - Naan En Aasai Ellaam Neer Thaan Aiyaa En Aekkam Ellaam Neer Thaan Aiyaa Enakkonrum Vaentaam Ivvulakil Um Thiru Maarpil Saaynthituvaen En Porul Ellaam Umakkae Aiyaa En Vaazhkkai Ellaam Umakkae Aiyaa Neer Pothum Enakku Ivvulakil Um Thirupaadham Arppanippaen