பாடல் #1149
ஓர் நாள் புவியில் உதித்தார்
🔤 Or Naal Puviyil Uthitthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓர் நாள் புவியில் உதித்தார் இயேசு ஓர்ரோரு நாவிலும் வந்தார் இயேசு ஓர் மகன் ஜீவித்த நாள் முதல் கேட்டோம் பிராணனை ஈந்து நம்மை இரட்சித்தார் காலத்தினாலே காத்தவரை கல்வாரி காட்சியால் வென்று பின்னும் சாந்தத்தினாலே புவியையும் ஆள் சாத்தியமாக ஓர்வழியும் சொன்னார் வேதனை பாடுவோர்கள் பாக்கியவான்கள் ஆறுதல் காண்பார்கள் என்றுரைத்து ஜீவரத்தத்தால் பிரித்து அளித்தார் நூதனமாய் ஒரு நீதி சாஸ்த்திரம் பாவ கறைகள் கழுவி நித்தியம் பாரினில் புண்ணியம் பகர்ந்தவரே காரிருள் நீக்கிடும் புகல் நீரே காருண்யமே என்னை காண்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Or Naal Puviyil Uthitthaar Yesu Orroru Naavilum Vanthaar Yesu Or Makan Jeevittha Naal Mudhal Kaettom Piraananai Eenthu Nammai Iratsitthaar Kaalatthinaalae Kaatthavarai Kalvaari Kaatsiyaal Venru Pinnum Saandhatthinaalae Puviyaiyum Aal Saatthiyamaaga Orvazhiyum Sonnaar Vaedhanai Paatuvorkal Paakkiyavaankal Aarudhal Kaanpaarkal Enruraitthu Jeevaratthatthaal Piritthu Alitthaar Noodhanamaay Oru Neethi Saastthiram Paava Karaigal Kazhuvi Nitthiyam Paarinil Punniyam Pakarndhavarae Kaarirul Neekkitum Pugal Neerae Kaarunyamae Ennai Kaanpavarae