பாடல் #1148
உன்னதங்களிலே உன்னதராம் திரியேகம் தேவா
🔤 Unnathanggalilae Unnatharaam Thiriyaegam Thaevaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதங்களிலே உன்னதராம் திரியேகம் தேவா மண்ணில் ஏழைக்குத் தீபமுமாய் வந்த உன்னத கிறிஸ்தேசு ராஜாவே காற்றிலும் குளிரிலும் தேவா கஷ்டமாம் என் வாழ்வில் கவலைகள் தீர்ந்திடவந்தர் கஷ்டமாம் என் வாழ்வில் கவலைகள் மாற்றவே காருண்யரே இந்த கோலம் கொண்டர் தேவனே சுமக்கவோ குருசை தேடி வந்தீரே தேற்றரவாளன் நீரல்லலோ தேவா தேற்றிடும் போற்றுவேன் திருச்சித்தம் செய்திட எந்தளின் பாவ களங்கம் தீர்ப்பீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathanggalilae Unnatharaam Thiriyaegam Thaevaa Mannil Aezhaikkuth Theebamumaay Vandha Unnatha Kiristhaesu Raajaavae Kaarrilum Kulirilum Thaevaa Kashtamaam En Vaazhvil Kavalaigal Theernthidavandhar Kashtamaam En Vaazhvil Kavalaigal Maartravae Kaarunyarae Indha Kolam Kondar Devanae Sumakkavo Kurusai Thaeti Vantheerae Thaertraravaalan Neerallalo Thaevaa Thaerritum Porruvaen Thiruchsittham Seythida Endhalin Paava Kalanggam Theerppeer