பாடல் #1147
உன்னோடு நான் வருவேன்
🔤 Unnotu Naan Varuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னோடு நான் வருவேன் உன்னை கைவிட மாட்டேன் சொன்னதை செய்யும் வரை உன்னைவிட்டு விலக மாட்டேன் மோசேயோடு இருந்ததைபோல் உன்னோடு நான் இருப்பேன் ஒருவரும் எதிர்க்க விடமாட்டேன் ஜெயத்தின் மேல் ஜெயத்தை நான் தருவேன் தாவீதோடு இருந்ததைப்போல் உன்னோடு நான் இருப்பேன் கோலியாத்தை வீழ்த்த செய்திடுவேன் ராஜாவாய் உன்னை உயர்த்திடுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnotu Naan Varuvaen Unnai Kaivida Maattaen Sonnathai Seyyum Varai Unnaivittu Vilaka Maattaen Mosaeyotu Irundhathaipol Unnotu Naan Iruppaen Oruvarum Ethirkka Vidamaattaen Jeyatthin Mael Jeyatthai Naan Tharuvaen Thaaveethotu Irundhathaippol Unnotu Naan Iruppaen Koliyaatthai Veezhttha Seythituvaen Raajaavaay Unnai Uyartthituvaen.