பாடல் #1146
யாருமில்லை அழுகின்றாயோ
🔤 Yaarumillai Azhukinraayo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாருமில்லை அழுகின்றாயோ இயேசு பாலனே இம்மானுவேலனே வானதுதர் கானம் கேட்கும் மகிமையை மறந்தே இம் மானிடரின் பாவம் போக்க தேடி வந்தனையோ அழைக்க யாரும் இல்லையோ ஆலோசனை தரும் ஞானரட்சகா பூலோக வாசிகட்கு அவர் பாவத்தைப் போக்க சாபத்தை தீர்க்க தேடிவந்தனையோ அன்பாய் யாருமில்லையோ கிரியைகளினால் காண்பதற்கில்லை - என கிருபையாய் வந்தீரே நாதா பாவ இருள் எல்லாம் போக்க ஏங்கி வந்தாயோ யாருமில்லையோ காண முன் உரைத்த மேன்மை யாவும் மறவாய் மானிடளே - நீயும் தன்னல மற்ற தியாகராஜன் மேசியாவுக்காக விசுவாசியாய் மாறிடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaarumillai Azhukinraayo Yesu Paalanae Immaanuvaelanae Vaanathudhar Kaanam Kaetkum Makimaiyai Maranthae Im Maanidarin Paavam Pokka Thaeti Vandhanaiyo Azhaikka Yaarum Illaiyo Aalosanai Tharum Njaanaratsakaa Poologa Vaasigatku Avar Paavatthaip Pokka Saabatthai Theerkka Thaetivandhanaiyo Anpaay Yaarumillaiyo Kiriyaigalinaal Kaanpatharkillai - Ena Kirupaiyaay Vantheerae Naathaa Paava Irul Ellaam Pokka Aengki Vanthaayo Yaarumillaiyo Kaana Mun Uraittha Maenmai Yaavum Maravaay Maanidalae - Neeyum Thannala Martra Thiyaagaraajan Maesiyaavukkaaga Visuvaasiyaay Maaritu