பாடல் #1145
நீரின் குமிழிகள் போல மறையும்
🔤 Neerin Kumizhigal Pola Maraiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரின் குமிழிகள் போல மறையும் ஜீவியத்தில் நிம்மதி காணவே வாராய் அநித்தியமாம் இப்பிரபஞ்சம் மண்ணிலே நாம் செய்த பாவசுமைகள் மாற்றிட குருசை சுமந்தவரே முன்னின்று நம்மையும் நடத்திடுவார் மார்க்கமும் சத்யமும் ஜீவன் அவர் சோதனை தோல்விகள் வேதனை வந்தாலும் தாங்கி நடத்திடும் தேவன் அவர் இன்றும் உம்சந்நிதி ஏகிடுவோம் மண்ணில் நீர் போதும் எம் இயேசு நாதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerin Kumizhigal Pola Maraiyum Jeeviyatthil Nimmathi Kaanavae Vaaraay Anitthiyamaam Ippirapanjjam Mannilae Naam Seytha Paavasumaigal Maarrida Kurusai Sumandhavarae Munninru Nammaiyum Natatthituvaar Maarkkamum Sathyamum Jeevan Avar Sodhanai Tholvigal Vaedhanai Vanthaalum Thaangki Natatthitum Devan Avar Inrum Umsannithi Aekituvom Mannil Neer Pothum Em Yesu Naathaa