பாடல் #1143
கல்வாரியில் ஒரு தியாகமாம் காருண்யமே
🔤 Kalvaariyil Oru Thiyaagamaam Kaarunyamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரியில் ஒரு தியாகமாம் காருண்யமே இயேசு நாயகனே உந்தன் பாதங்கள் தேடி அணைத்துக் கொண்டேன் பாரங்கள் அகற்றும் மனம் உருகி மானிட ஜாதியின் பாவக்கர்மங்கள் மாற்றம் வளமாய் குரு கெடும் மரணத்தின் கூரிருள் மாற்றிய நேசா தருணமிதில் என்னைத் தாங்கிடுமே முள் கிரீடம் எனக்காய் சிரசில் அணிந்தர் முள் சென்றீர் எனக்கொரு ஸ்தலம் அமைக்க மன்னாதி மன்னவா வருகையில் நாளில் அழைத்திடுவீர் ஏழை பிழைத்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaariyil Oru Thiyaagamaam Kaarunyamae Yesu Naayakanae Undhan Paadhanggal Thaeti Anaitthuk Kontaen Paaranggal Agarrum Manam Uruki Maanida Jaathiyin Paavakkarmanggal Maartram Valamaay Kuru Ketum Maranatthin Koorirul Maarriya Naesaa Tharunamithil Ennaith Thaangkitumae Mul Kireedam Enakkaay Sirasil Anindhar Mul Senreer Enakkoru Sthalam Amaikka Mannaathi Mannavaa Varukaiyil Naalil Azhaitthituveer Aezhai Pizhaitthidavae