பாடல் #114
அன்பினால் படைத்தேன்
🔤 Anpinaal Pataitthaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பினால் படைத்தேன் பண்பினைக் கொடுத்தேன் இன்பமாய் வாழ வழியும் செய்தேன் அன்பினை மறந்து பண்பினை இழந்து துன்பமாய் வாழ்ந்திட காரணம் ஏன் படைத்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன் மரித்தார் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன் பரிசுத்த ஆவியால் ஆளுகை செய்யும் பரிசுத்தர் கேட்கிறார் ஏன் – ஏன்- ஏன் பாவத்தில் மாண்டாய், சாபத்துள்ளானாய் தாபமாய் கேட்கிறார் காரணம் ஏன் பாவத்தை விட்டு, இயேசுவை ஏற்று மாசின்றி வாழா காரணம் ஏன்?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpinaal Pataitthaen Panpinaik Kotutthaen Inbamaay Vaazha Vazhiyum Seythaen Anpinai Maranthu Panpinai Izhanthu Thunbamaay Vaazhnthida Kaaranam Aen Pataitthaar Kaetkiraar Aen – Aen- Aen Maritthaar Kaetkiraar Aen – Aen- Aen Parisuttha Aaviyaal Aalukai Seyyum Parisutthar Kaetkiraar Aen – Aen- Aen Paavatthil Maantaay, Saabatthullaanaay Thaabamaay Kaetkiraar Kaaranam Aen Paavatthai Vittu, Yesuvai Aerru Maasinri Vaazhaa Kaaranam Aen?