பாடல் #11398
உம்மைப் பாடுவேன்
🔤 Ummaip Paatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் பாடுவேன் உம்மைப் பாடுவேன் உம்மைப் போற்றுவேன் எந்த நாளுமே உம்மை வாழ்த்துவேன் கருவிலிருந்து என்னைக் கண்டீர் உம்மைப் பாடுவேன் கண்மணிப்போல என்னைக் காத்தீர் உம்மைப் போற்றுவேன் எந்தன் ஜீவன் உம்மைப் பாடும் எந்த நாளும் உம்மைப் போற்றும் இயேசுவின் நாமம் பரிமளத் தைலம் பரமனைப் போற்றுவேன் அகிலம் ஆண்டவர் அனைத்தையும் படைத்தவர் இயேசுவைப் போற்றுவேன் அபிஷேகம் தந்தீர் வல்லமை தந்தீர் உம்மைப் பாடுவேன் என் மணவாளன் எந்தன் நேசர் இயேசுவைப் போற்றுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Paatuvaen Ummaip Paatuvaen Ummaip Porruvaen Endha Naalumae Ummai Vaazhtthuvaen Karuvilirunthu Ennaik Kanteer Ummaip Paatuvaen Kanmanippola Ennaik Kaattheer Ummaip Porruvaen Endhan Jeevan Ummaip Paatum Endha Naalum Ummaip Porrum Yesuvin Naamam Parimalath Thailam Paramanaip Porruvaen Akilam Aandavar Anaitthaiyum Pataitthavar Yesuvaip Porruvaen Apishaegam Thantheer Vallamai Thantheer Ummaip Paatuvaen En Manavaalan Endhan Naesar Yesuvaip Porruvaen