பாடல் #11397
வல்லமை வல்லமை
🔤 Vallamai Vallamai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை வல்லமை வரங்கள் அளித்திடும் வல்லமை மாறாத இயேசுவின் வல்லமை மகிமைத் தந்திடும் வல்லமை உன்னத தேவனின் வல்லமை உனக்காய் புறப்படும் வல்லமை நோய்களை நீக்கிடும் வல்லமை பேய்களைத் துரத்திடும் வல்லமை கட்டுகள் உடைக்கும் காயங்கள் ஆற்றும் காருண்ய தேவனின் வல்லமை அற்புதம் செய்திடும் வல்லமை அறிவை உணர்த்திடும் வல்லமை அன்பாய் என்னில் ஆளுகை செய்யும் அன்பர் இயேசுவின் வல்லமை பாஷைகள் தந்திடும் வல்லமை பரிசுத்தமாக்கிடும் வல்லமை பாரினில் என்னை மேன்மைப்படுத்தும் பரிசுத்த ஆவியின் வல்லமை வல்லமை ஞானத்தை போதிக்கும் வல்லமை தீர்க்க தரிசன வல்லமை விசுவாசம் தந்திடும் வியாக்கியானம் செய்திடும் திரியேக தேவனின் வல்லமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Vallamai Varanggal Alitthitum Vallamai Maaraadha Yesuvin Vallamai Makimaith Thanthitum Vallamai Unnatha Devanin Vallamai Unakkaay Purappatum Vallamai Noykalai Neekkitum Vallamai Paeykalaith Thuratthitum Vallamai Kattugal Utaikkum Kaayanggal Aarrum Kaarunya Devanin Vallamai Arpudham Seythitum Vallamai Arivai Unartthitum Vallamai Anpaay Ennil Aalukai Seyyum Anbar Yesuvin Vallamai Paashaigal Thanthitum Vallamai Parisutthamaakkitum Vallamai Paarinil Ennai Maenmaippatutthum Parisuttha Aaviyin Vallamai Vallamai Njaanatthai Pothikkum Vallamai Theerkka Tharisana Vallamai Visuvaasam Thanthitum Viyaakkiyaanam Seythitum Thiriyaega Devanin Vallamai