பாடல் #11395
நேசருக்கேற்ற பாடலை நான்
🔤 Naesarukkaertra Paadalai Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசருக்கேற்ற பாடலை நான் பாடுவேன் இயேசுவுக்காக வாழ்நாளெல்லாம் வாழுவேன் தேற்றுவார் என்னை ஆற்றுவார் ஏந்துவார் என்னை சுமப்பார் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா வெள்ளைப் போலச் செண்டு எந்தன் நேசர் இயேசு அவரே என்னை ஆளும் கர்த்தர் அவரே என்னில் வாழும் இயேசு அவரே எந்தன் நல்ல மேய்ப்பர் அவரே எந்தன் வாழ்வின் மேன்மை அவரே எந்தன் கன்மலையும் அவரே எனைக் காக்கும் தேவன் அவரே ஜீவ ஊற்றும் அவரே அபிஷேகத் தைலம் அவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesarukkaertra Paadalai Naan Paatuvaen Yesuvukkaaga Vaazhnaalellaam Vaazhuvaen Thaerruvaar Ennai Aarruvaar Aenthuvaar Ennai Sumappaar Pallatthaakkin Leeli Saaronin Rojaa Vellaip Polach Sentu Endhan Naesar Yesu Avarae Ennai Aalum Kartthar Avarae Ennil Vaazhum Yesu Avarae Endhan Nalla Maeyppar Avarae Endhan Vaazhvin Maenmai Avarae Endhan Kanmalaiyum Avarae Enaik Kaakkum Devan Avarae Jeeva Oorrum Avarae Apishaegath Thailam Avarae