பாடல் #11394
பாரும் என் தேவனே
🔤 Paarum En Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாரும் என் தேவனே பாவி என்னையுமே நீசனாக உம்மிடம் வந்தேன் பாரும் என் தேவனே நீரின்றி யாருமில்லை இயேசுவே நீரின்றி யாருமில்லை பாசம் காட்டி நேசம் வைக்க நீரின்றி யாருமில்லை நண்பர்கள் கைவிட்டார்கள் நம்பினோர் தூஷித்தார்கள் கண்ணீரும் கவலை பெருகுதே பாரும் என் தேவனே தாய் தந்தை அன்புமில்லை என்னைத் தேற்றிட யாருமில்லை பாரில் என் வாழ்க்கை கசந்ததே பாரும் என் தேவனே பாவியாகவே வந்தேன் உம் பாதத்தில் விழுந்திடவே பாவ பாரங்கள் நீங்கிடவே பாரும் என் தேவனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paarum En Devanae Paavi Ennaiyumae Neesanaaga Ummidam Vanthaen Paarum En Devanae Neerinri Yaarumillai Yesuvae Neerinri Yaarumillai Paasam Kaatti Naesam Vaikka Neerinri Yaarumillai Nanparkal Kaivittaarkal Nampinor Thooshitthaarkal Kanneerum Kavalai Perukuthae Paarum En Devanae Thaay Thanthai Anpumillai Ennaith Thaerrida Yaarumillai Paaril En Vaazhkkai Kasandhathae Paarum En Devanae Paaviyaagavae Vanthaen Um Paadhatthil Vizhunthidavae Paava Paaranggal Neengkidavae Paarum En Devanae