பாடல் #11393
உம்மாலன்றி என்னால் என்ன
🔤 Ummaalanri Ennaal Enna
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மாலன்றி என்னால் என்ன முடியும் உம் துணையின்றி யாரால் வாழ முடியும் பெலவீனங்கள் நீங்கி பெலவானாய் மாற உம் ஆவியினால் என்னை அபிஷேகியும் பெலவீனங்கள் நீங்கி பெலவானாய் மாற உம் அக்கினியால் இன்றே அபிஷேகியும் இயேசுவே என் இயேசுவே இயேசுவே எந்தன் இயேசுவே கண்மணிபோல என்னைக் காக்கும் தேவா காலமெல்லாம் உடனிருக்கும் நாதா பாவங்கள் நீங்கிட சாபங்கள் தொலைந்திட உம் பாதம் இன்றே நான் சரணடைந்தேன் பாவங்கள் நீங்கிட சாபங்கள் தொலைந்திட உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே சாத்தானின் சதிகள் தினமும் வென்றிட தூயோனாய் உம்மில் என்றும் வாழ்ந்திட கர்த்தர் என் மேய்ப்பர் குறை ஒன்றுமில்லை புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவீர் கர்த்தர் என் மேய்ப்பர் குறை ஒன்றுமில்லை அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaalanri Ennaal Enna Mutiyum Um Thunaiyinri Yaaraal Vaazha Mutiyum Pelaveenanggal Neengki Pelavaanaay Maara Um Aaviyinaal Ennai Apishaekiyum Pelaveenanggal Neengki Pelavaanaay Maara Um Akkiniyaal Inrae Apishaekiyum Yesuvae En Yesuvae Yesuvae Endhan Yesuvae Kanmanipola Ennaik Kaakkum Thaevaa Kaalamellaam Udanirukkum Naathaa Paavanggal Neengkida Saabanggal Tholainthida Um Paadham Inrae Naan Saranatainthaen Paavanggal Neengkida Saabanggal Tholainthida Um Ratthatthaal Ennai Kazhuvitumae Saatthaanin Sathigal Thinamum Venrida Thooyonaay Ummil Enrum Vaazhnthida Kartthar En Maeyppar Kurai Onrumillai Pullulla Idanggalil Maeytthituveer Kartthar En Maeyppar Kurai Onrumillai Amarndha Thanneerantai Natatthituveer