பாடல் #11391
என் அன்பரே என் நேசர்
🔤 En Anbarae En Naesar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அன்பரே என் நேசர் நீரல்லவோ என் இயேசுவே என் பிரியம் நீரல்லவோ நீரே என் பாசம் நீரே என் ஏக்கம் நீரே என் சுவாசம் எல்லாம் நீரே என்னையே காக்க உம்மையே தந்தீர் உம் இரத்தத்தால் என்னை கழுவினீர் என் பாவம் நீக்கி மார்போடு சேர்த்து உம் பிள்ளையாக மாற்றினீர் என் ஜீவன் என்றும் உம்மையே பாடும் என்றென்றும் உம்மை வாழ்த்திடும் இயேசுவே நீரே எல்லாமும் நீரே என் வாழ்வின் மேன்மை நீரல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Anbarae En Naesar Neerallavo En Yesuvae En Piriyam Neerallavo Neerae En Paasam Neerae En Aekkam Neerae En Suvaasam Ellaam Neerae Ennaiyae Kaakka Ummaiyae Thantheer Um Ratthatthaal Ennai Kazhuvineer En Paavam Neekki Maarpotu Saertthu Um Pillaiyaaga Maarrineer En Jeevan Enrum Ummaiyae Paatum Enrenrum Ummai Vaazhtthitum Yesuvae Neerae Ellaamum Neerae En Vaazhvin Maenmai Neerallavo