பாடல் #11390
கல்வாரி மா மலை வாரீர்
🔤 Kalvaari Maa Malai Vaareer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி மா மலை வாரீர் கர்த்தர் இயேசுவைப் பாரீர் பாவம் அறியா பரிசுத்த தேவன் பாவி எனக்காய் உருக்குலைந்தாரே சிரசினில் முள்முடி முகமெல்லாம் இரத்தம் மனிதர்கள் உமிழ்நீர் எத்தனை நாற்றம் எந்தனை மீட்க இத்தனை கோரம் மகிமையின் தேவன் மனுவுருவானார் கணக்கில்லா கசையடி கர்த்தரின் சரீரம் உழப்பட்ட நிலம் போல் எத்தனை கோரம் எத்தனாம் எனக்கா இத்தனை நேசம் பாவியாம் என்னை பரலோகம் சேர்க்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Maa Malai Vaareer Kartthar Yesuvaip Paareer Paavam Ariyaa Parisuttha Devan Paavi Enakkaay Urukkulainthaarae Sirasinil Mulmuti Mugamellaam Rattham Manidharkal Umizhneer Etthanai Naartram Endhanai Meetka Itthanai Koram Makimaiyin Devan Manuvuruvaanaar Kanakkillaa Kasaiyati Karttharin Sareeram Uzhappatta Nilam Pol Etthanai Koram Etthanaam Enakkaa Itthanai Naesam Paaviyaam Ennai Paralogam Saerkka