பாடல் #11385
என்னோடு இருப்பவரே
🔤 Ennotu Iruppavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னோடு இருப்பவரே நித்தம் என்னை காப்பவரே என்றென்றும் நடத்தினீரே நல்ல மேய்ப்பரே எப்பொழுதும் காப்பவரே என்னை என்றும்நடத்துவீரே தன்னையே தந்தவரே நல்ல தேவனே நீரே என் சுவாசமே நீரே என் ஜீவனே நீரே என் நேசரே உம்மை என்றும் பாடுவேன் உம் கிருபை எனையும் அது தொடரும் வேளையில் எனையும் மறந்தேன் நான் உணர்ந்தேன் உமையும் புது உறவை போல நான் பிரியேன் இனியே உறவே என் இதயம் அதில் நீர் இனி என்ன வேண்டும் நான் எனையே மறந்தேன் என் மனதின் துயரம் அது நீங்க நீங்க உன் கருணை தினமும் உணர்ந்தேன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennotu Iruppavarae Nittham Ennai Kaappavarae Enrenrum Natatthineerae Nalla Maeypparae Eppozhuthum Kaappavarae Ennai Enrumnatatthuveerae Thannaiyae Thandhavarae Nalla Devanae Neerae En Suvaasamae Neerae En Jeevanae Neerae En Naesarae Ummai Enrum Paatuvaen Um Kirupai Enaiyum Athu Thodarum Vaelaiyil Enaiyum Maranthaen Naan Unarnthaen Umaiyum Puthu Uravai Pola Naan Piriyaen Iniyae Uravae En Idhayam Athil Neer Ini Enna Vaentum Naan Enaiyae Maranthaen En Manathin Thuyaram Athu Neengga Neengga Un Karunai Thinamum Unarnthaena