பாடல் #1138
உன்னை விட்டு விலகாத இயேசு நல்லவர்
🔤 Unnai Vittu Vilakaadha Yesu Nallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை விட்டு விலகாத இயேசு நல்லவர் உன்னை என்றும் கைவிடாத இயேசு நல்லவர் இயேசு இயேசு இயேசு நல்லவர் 4 1. நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசு நல்லவர் வழியிலெல்லாம் உன்னை காக்கும் இயேசு நல்லவர் இயேசு இயேசு இயேசு நல்லவர் 4 2. உன்னை பெயர் சொல்லி அழைத்த இயேசு நல்லவர் உள்ளங்கையில் உன்னை வரைந்த இயேசு நல்லவர் இயேசு இயேசு இயேசு நல்லவர் 4 3. ஆபத்தில் உன்னை காப்பேன் என்ற இயேசு நல்லவர் ஆயுள்வரையும் உன்னோடு இருக்கும் இயேசு நல்லவர் இயேசு இயேசு இயேசு நல்லவர் 4 4. தாயைப்போல உன்னைத் தேற்றும் இயேசு நல்லவர் தந்தையைப் போல தோளில் சுமக்கும் இயேசு நல்லவர் இயேசு இயேசு இயேசு நல்லவர் 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Vittu Vilakaadha Yesu Nallavar Unnai Enrum Kaivitaadha Yesu Nallavar Yesu Yesu Yesu Nallavar 4 1. Naerrum Inrum Enrum Maaraa Yesu Nallavar Vazhiyilellaam Unnai Kaakkum Yesu Nallavar Yesu Yesu Yesu Nallavar 4 2. Unnai Peyar Solli Azhaittha Yesu Nallavar Ullangkaiyil Unnai Varaindha Yesu Nallavar Yesu Yesu Yesu Nallavar 4 3. Aabatthil Unnai Kaappaen Endra Yesu Nallavar Aayulvaraiyum Unnotu Irukkum Yesu Nallavar Yesu Yesu Yesu Nallavar 4 4. Thaayaippola Unnaith Thaerrum Yesu Nallavar Thanthaiyaip Pola Tholil Sumakkum Yesu Nallavar Yesu Yesu Yesu Nallavar 4