பாடல் #1135
உன்னை காக்கிறவர் உறங்கார்
🔤 Unnai Kaakkiravar Urangkaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை காக்கிறவர் உறங்கார் உன் காலைத் தள்ளாட வொட்டார் கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் கடைசி மட்டும் கைவிடாதிருப்பார் – 2 1. மலை போன்ற துன்பம் தினம் வந்தாலும் ஆழி போல் சோதனை பெருகினாலும் கோட்டையும் அரணுமாய் கர்த்தர் இருப்பதால் நெஞ்சே நீ கலங்கிடாதே – உன்னை 2. பாவமும் சாபமும் சூழ்ந்த போது பாவத்துக்காய் மனம் திரும்பும் போது பாவத்தை மீண்டும் நினையேன் என்றதால் நெஞ்சே நீ கலங்கிடாதே – உன்னை 3. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாகவும் இருக்கும் கர்த்தரை தேடுவோர்க்கு குறைவில்லை என்றதால் நெஞ்சே நீ கலங்கிடாதே – உன்னை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Kaakkiravar Urangkaar Un Kaalaith Thallaada Vottaar Kavalaigal Theerppaar Kanneer Thutaippaar Kataisi Mattum Kaivitaathiruppaar – 2 1. Malai Pondra Thunbam Thinam Vanthaalum Aazhi Pol Sodhanai Perukinaalum Kottaiyum Aranumaay Kartthar Iruppathaal Nenjsae Nee Kalangkitaathae – Unnai 2. Paavamum Saabamum Soozhndha Pothu Paavatthukkaay Manam Thirumpum Pothu Paavatthai Meentum Ninaiyaen Endrathaal Nenjsae Nee Kalangkitaathae – Unnai 3. Singgak Kuttigal Thaazhchsiyatainthu Pattiniyaagavum Irukkum Karttharai Thaetuvorkku Kuraivillai Endrathaal Nenjsae Nee Kalangkitaathae – Unnai