பாடல் #1134
உன்னை அழைக்கும் இயேசுவின்
🔤 Unnai Azhaikkum Yesuvin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை அழைக்கும் இயேசுவின் சத்தத்தை நீ கேளாயோ உன்னைத் தேடி வரும் இயேசுவின் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளாயோ (2) உன் பாவ பாரமெல்லாம் தன் தோளில் சுமந்தாரே (2) அவர்; பட்ட காயம் நீ செய்த பாவம் ஆனாலும் அழைக்கிறார் வா (2) ஐங்காயம் அடைந்தாரே சிலுவையில் மரித்தாரே (2) அவர் பட்ட பாடு உனக்காகத்தானே உள்ளம் கலங்காதே வா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Azhaikkum Yesuvin Satthatthai Nee Kaelaayo Unnaith Thaeti Varum Yesuvin Ullatthil Aerrukkollaayo (2) Un Paava Paaramellaam Than Tholil Sumanthaarae (2) Avar; Patta Kaayam Nee Seytha Paavam Aanaalum Azhaikkiraar Vaa (2) Aingkaayam Atainthaarae Siluvaiyil Maritthaarae (2) Avar Patta Paatu Unakkaagatthaanae Ullam Kalangkaathae Vaa (2)