பாடல் #1132
உன்னதர் ஆவியின் பெலன்
🔤 Unnathar Aaviyin Pelan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதர் ஆவியின் பெலன் வேண்டும் மண்ணின் ஈர்ப்பினை வென்றிட வேண்டும் தூய்மையுடன் நான் வாழ்ந்திட வேண்டும் பரலோகில் சேர்ந்திடும் காலம் வரை வானத்து மன்னாவைப் பொழிந்திடும் நாளும் கானக தாகத்தைத் தீர்க்கவே வாரும் கோதுமை மணியாக மண்ணில் விழுந்து பான பலியாக ஊற்றிடுவேனே! அழைத்தவர் நீரே என் தகுதியும் நீரே உமக்குள் நான் வல்ல போராயுதமே புகுந்து செல்வேன் உம்பெலத்தோடே திரும்பிடுவேன் உந்தன் ஜெயதொனியோடே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathar Aaviyin Pelan Vaentum Mannin Eerppinai Venrida Vaentum Thooymaiyudan Naan Vaazhnthida Vaentum Paralokil Saernthitum Kaalam Varai Vaanatthu Mannaavaip Pozhinthitum Naalum Kaanaka Thaagatthaith Theerkkavae Vaarum Kothumai Maniyaaga Mannil Vizhunthu Paana Paliyaaga Oorrituvaenae! Azhaitthavar Neerae En Thakuthiyum Neerae Umakkul Naan Valla Poraayudhamae Pukunthu Selvaen Umpelatthotae Thirumpituvaen Undhan Jeyathoniyotae