பாடல் #1130
நான் வாழுவேன்
🔤 Naan Vaazhuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் வாழுவேன் - 2 எந்த சூழ்நிலைகள் வந்தாலும் தொடர் தோல்விகள் நேர்ந்தாலும் நீர் இருக்கையிலே எனக்கு குறைவு இல்ல நீர் இருக்கையிலே வெட்கப்பட்டு போவது இல்ல தனிமரமாக நான் விழுந்தேனே நம்பிக்கையை இழந்து நான் தவித்தேனே துணையாக யாருமின்றி துடித்தேனே துக்கத்தோடு அங்கும் இங்கும் திரிந்தேனே என்னுடையெ கதறலை கேட்டீரே தூரத்திலே இருந்தென்னை அறிந்தீரே நீரே என்னை தேடி ஓடி வந்தீரே நேசன் எனது ஜீவன் பாதுகாத்தீரே புது வாழ்வை தந்தீரே சிறுமையை கண்ணோக்கி பார்த்தீரே அழுகையின் குரலையும் கேட்டீரே உலகமும் தூசித்ததை கண்டீரே உறவுகள் வெறுத்ததை அறிந்தீரே அடியேனை திரும்பவும் நினைத்தீரே அழகான வெகுமதி கொடுத்தீரே நீரே எனது ஜீவன் எல்லாம் ஆனீரே உமக்காய் சாட்சியாக வாழ வைத்தீரே நீரே போதுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Vaazhuvaen - 2 Endha Soozhnilaigal Vanthaalum Thodar Tholvigal Naernthaalum Neer Irukkaiyilae Enakku Kuraivu Illa Neer Irukkaiyilae Vetkappattu Povathu Illa Thanimaramaaga Naan Vizhunthaenae Nampikkaiyai Izhanthu Naan Thavitthaenae Thunaiyaaga Yaaruminri Thutitthaenae Thukkatthotu Angkum Ingkum Thirinthaenae Ennutaiye Katharalai Kaetteerae Thooratthilae Irunthennai Arintheerae Neerae Ennai Thaeti Oti Vantheerae Naesan Enathu Jeevan Paathukaattheerae Puthu Vaazhvai Thantheerae Sirumaiyai Kannokki Paarttheerae Azhukaiyin Kuralaiyum Kaetteerae Ulakamum Thoositthathai Kanteerae Uravugal Verutthathai Arintheerae Atiyaenai Thirumbavum Ninaittheerae Azhakaana Vekumathi Kotuttheerae Neerae Enathu Jeevan Ellaam Aaneerae Umakkaay Saatsiyaaga Vaazha Vaittheerae Neerae Pothumae