பாடல் #1126
என்னை கொன்று போட்டாலும்
🔤 Ennai Konru Pottaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை கொன்று போட்டாலும் உம்மை நம்பியிருப்பேன் நான் சாகும் வரையில் உம்மை நம்பியிருப்பேன்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2 தாவீதைப் போல் என்னை விரட்டி கொல்ல நினைத்தாலும் ஆமான் தூக்கு மரங்களை எனக்காய் செய்தாலும்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2 யோசேப்பை போல் என்னை அடித்து குழியில் போட்டாலும் யூதாசை போல் முத்தம் கொடுத்து காட்டிக் கொடுத்தாலும்-2 என்னை அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை ஆராதிப்பேன்-2 நான் ஆராதிக்கும் தேவன் என்னை தப்புவிப்பாரே என்னை விடுவியாமல் போனாலும் (நான்) ஆராதிப்பேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Konru Pottaalum Ummai Nampiyiruppaen Naan Saakum Varaiyil Ummai Nampiyiruppaen-2 Ennai Azhaitthavarae Ummai Aaraathippaen Unmaiyullavarae Ummai Aaraathippaen-2 Naan Aaraathikkum Devan Ennai Thappuvippaarae Ennai Vituviyaamal Ponaalum (naan) Aaraathippaen-2 Thaaveethaip Pol Ennai Viratti Kolla Ninaitthaalum Aamaan Thookku Maranggalai Enakkaay Seythaalum-2 Ennai Azhaitthavarae Ummai Aaraathippaen Unmaiyullavarae Ummai Aaraathippaen-2 Naan Aaraathikkum Devan Ennai Thappuvippaarae Ennai Vituviyaamal Ponaalum (naan) Aaraathippaen-2 Yosaeppai Pol Ennai Atitthu Kuzhiyil Pottaalum Yoothaasai Pol Muttham Kotutthu Kaattik Kotutthaalum-2 Ennai Azhaitthavarae Ummai Aaraathippaen Unmaiyullavarae Ummai Aaraathippaen-2 Naan Aaraathikkum Devan Ennai Thappuvippaarae Ennai Vituviyaamal Ponaalum (naan) Aaraathippaen-2